#T20WC2022 #Shami #Bumrah டி20 உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் Jasprit Bumrah-வுக்கு மாற்று வீரராக Mohammed Shami-யை BCCI அறிவித்துள்ளது.